மரக்கிளையில் சிக்கி காயமடைந்த கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அடர்ந்த வனத்திற்கு விடப்பட்டது

0 1506
மரக்கிளையில் சிக்கி காயமடைந்த கரடிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அடர்ந்த வனத்திற்கு விடப்பட்டது

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் மரக்கிளையில் சிக்கி காயமடைந்த கரடியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சை அளித்த நிலையில், கரடி அடர்ந்த வனத்திற்குள் விடப்பட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் வாட்டர்பால்ஸ் பகுதியில் மரக்கிளையில் சிக்கி காயமடைந்த கரடியை மீட்ட வனத்துறையினர், அய்யர்பாடி வன உயிரியல் மையத்தில் வைத்து சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் கரடி கீழ்ப்புணாச்சி வனப்பகுதியில் விடப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments