திருவள்ளூரில் உலகப்போரின் போது பிரிட்டிஷ்காரர்கள் வீசிய 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

0 1157
திருவள்ளூரில் உலகப்போரின் போது பிரிட்டிஷ்காரர்கள் வீசிய 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்தில் ஏரிக்கரை ஓரத்தில் உலகப் போரின்போது  பிரிட்டிஷ்காரர்களால் வீசப்பட்ட 2 பீரங்கி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ராமாநாதபுரம் பகுதியில் லட்சுமி வெங்கடரமணா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் இவை எடுக்கப்பட்டுள்ளன. தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை காவல் மற்றும் வருவாய் துறையினர் 2 பீரங்கி குண்டுகளையும் மீட்டு வெடிகுண்டு நிபுணர்களிடம் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments