வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு..! பாதுகாப்பு நடமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!

0 1331
வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று திறப்பு..! பாதுகாப்பு நடமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று முதல் திறக்கப்படுகிறது. கொரோனா பாதித்த 2 சிங்கங்கள் உயிரிழந்த நிலையில் 7 சிங்கங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து பூங்கா மூடப்பட்டது.

இந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் வண்டலூர் உயிரியல் பூங்கா திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. பராமரிப்பு மற்றும் தூய்மை பணிகள் காரணமாக ஒருநாள் பூங்கா திறக்க தாமதமானது. இந்த நிலையில் இன்று முதல் வண்டலூர் பூங்கா செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments