காபூல் விமானநிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டம்

0 1419
காபூல் விமானநிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கூட்டம்

ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு குடிநீரும், உணவும் மிக அதிக விலைக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தாலிபான்கள் பிடியிலிருந்து தப்பிச் செல்ல ஏராளமானோர் காபூல் விமான நிலையத்திற்குச் சென்ற வண்ணம் உள்ளனர். பெண்களும், குழந்தைகளும் அங்கு குவிந்திருப்பது பார்க்கவே துயரமாக இருப்பதாகக் கூறும் பொதுமக்கள், அங்கு ஒரு பாட்டில் குடிநீர் 40 டாலர்களுக்கும், ஒரு தட்டு உணவு 100 டாலர்களுக்கும் விற்பனையாவதாகத் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments