மதுரை-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

0 8233
மதுரை-செங்கோட்டை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்

மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 30ந் தேதி முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்  இயக்கப்பட உள்ளன. 

மதுரையிலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்  10:35 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து மாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு இரவு 7.10 மணிக்கு மதுரை வந்து சேரும்.

இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் இருக்கும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments