டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் தொடக்க விழாவில் ஆப்கான் கொடி

0 2129
டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் தொடக்க விழாவில் ஆப்கான் கொடி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் ஆப்கான் தேசியக்கொடி ஏந்தி செல்லப்பட்டது.

ஆப்கானில் தாலிபான் ஆட்சி மாற்றத்தை அடுத்து பாராலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள இருந்த 2 பேர் விலக்கப்பட்டனர்.

இருப்பினும் ஆப்கான் போட்டியாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அந்நாட்டு தேசியக்கொடி தொடக்க விழாவில் ஏந்திச் செல்லப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தெரிவித்திருந்தார்.

நேற்று நடந்த தொடக்க விழாவில் ஆப்கான் தேசியக்கொடி ஏந்திச் செல்லப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments