அமெரிக்க உளவுத்துறை சிஐஏ யின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன், தாலிபன் தலைவருடன் ரகசியப் பேச்சு

0 2019
அமெரிக்க உளவுத்துறை சிஐஏ யின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன் தாலிபன், தலைவருடன் ரகசியப் பேச்சு

அமெரிக்க உளவுத்துறை சிஐஏ யின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன், தாலிபன் தலைவர் முல்லா அப்துல் கனி பராதருடன் காபூலில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக சிஐஏ அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.ஆயினும் 31 ஆம் தேதிக்குப் பிறகு இறுதிக் கெடுவை நீட்டிப்பது குறித்து அமெரிக்கா கோரியுள்ளதாக கூறப்படுகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு பராதர் சிஐ ஏவால் கைது செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டில் விடுதலையான அவர் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments