ஓணம் பண்டிகை இறுதி நாளில் களை கட்டிய புலி நடனம்

0 1263
ஓணம் பண்டிகை இறுதி நாளில் களை கட்டிய புலி நடனம்

கடந்த பத்து நாட்களாக கேரளத்தில் கொண்டாடப்பட்ட ஓணம் பண்டிகை நிறைவு பெற்றது.

இறுதிநாளான நேற்று திருச்சூரில் புலிக் கலைஞர்கள் தங்கள் உடலில் புலியைப் போல வரிக்கோடுகளை தீட்டிக் கொண்டனர். பின்னர் அவர்கள் செண்டு மேளம் முழங்க புலியைப் போல் பாய்ந்து பாய்ந்து நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments