சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிய ஆச்சரிய ஆமை ; ஆய்வாளர்கள் ஆச்சரியம்

0 1541
சைவத்திலிருந்து அசைவத்திற்கு மாறிய ஆச்சரிய ஆமை

செஷல்ஸ் தீவு பகுதியில் வளர்க்கப்பட்ட தாவர உண்ணி ஆமை ஒன்று கடல் பறவையை கடித்துக் கொன்றது. ஃப்ரிகேட் தீவில் புற்கள் மற்றும் தாவரங்களை உணவாகக் கொள்ளும் ஆமைகள் மிகவும் பிரசித்தம். இந்த ஆமைகளின் வாழ்வியல் குறித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது கடல் பறவை ஒன்றின் குஞ்சு மரத்திலிருந்து கீழே விழுந்த நிலையில் சைவ ஆமை அதனை பிடிக்க முயன்றது. இறுதியில் அந்த பறவைக் குஞ்சை கழுத்தில் கடித்துக் கொன்ற ஆமை பறவைக் குஞ்சை விழுங்கியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments