இந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

0 2212
இந்தியா - இங்கிலாந்து 3-வது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

முதலாவது ஆட்டம் டிரா ஆன நிலையில், 2-வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விலகி இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

2-வது ஆட்டத்தில் வென்றது போல இந்த போட்டியிலும் வென்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முயற்சிக்கும். அதேநேரம் தொடரை தக்கவைக்க இங்கிலாந்து வீரர்களும் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments