கர்நாடகா : சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடி கைதிகள் குதுகலம்

0 1948

ர்நாடகா மாநிலம், மண்டியா மாவட்ட சிறையில் உள்ள கைதிகள் திரைப்பட பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடினர்.

ஜனப்பாரா லயன்ஸ் கிளப் சங்கத்தினர் சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன், கைதிகளின் மனக்கவலையை போக்கும் வகையில், யோகா, சங்கீதம், நடனம், உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்தனர்.

பயிற்சியின் முடிவு நாளின் போது சிறைக்கைதிகள் திரைப்பட பாடலுக்கு உற்சாகமாக நடனம் ஆடினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments