கலைஞர் கருணாநிதி நினைவு மண்டபத்தின் மாதிரி வரைபடம் வெளியீடு

0 3123

ட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த, கலைஞர் கருணாநிதியின் நினைவிடம் குறித்த மாதிரி வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.

கலைஞர் கருணாநிதி தமிழின் மீதும், கடிதங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை எழுதுவதன் மீதும் அவர் கொண்டிருந்த ஆர்வத்தை விளக்கம் வகையில், நினைவிடம் எதிரே பேனா வடிவிலான நினைவுத்தூண் ஒன்று பிரம்மாண்டமாக அமையவுள்ளது. இதன் மாதிரி வரைபடம் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments