தமிழ்நாட்டில் மேலும் 1,585 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி

0 2389

தமிழ்நாட்டில் மேலும் 1,585 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியானது

 1,842 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

கொரோனா பெருந்தொற்றுக்கு மேலும் 27 பேர் பலி

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - 18,603 பேர்

சென்னையில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 165ஆக பதிவானது

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 190 பேருக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு உறுதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஈரோடு மாவட்டத்தில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருப்பூர் மாவட்டத்தில் இன்று 65 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments