பற்றி எரியும் காட்டுத் தீ - தீக்கிரையாகிய 1.14 லட்சம் ஏக்கர் வனப்பரப்பு

0 1657

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பற்றி எரியும் காட்டுத் தீயால் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வனப்பரப்பு தீக்கிரையானது.

கடந்த 14ஆம் தேதி முதல் கால்டோர் பகுதியில், காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து வரும் நிலையில், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments