இந்தியர்களுக்கு visa-on-arrival வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ முடிவு

0 2074

ந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு வாரங்கள்  தங்கிவிட்டு வருபவர்களுக்கு, வருகையின் போது வழங்கும் visa-on-arrival வசதி கிடையாது என யுஏஇ அறிவித்துள்ளது. 

இந்த வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான எத்திஹாட் தெரிவித்துள்ளது.இலங்கை , பாகிஸ்தான் உள்ளிட்ட வேறு பல நாட்டவருக்கும் இந்த வசதி தற்போது கிடைக்காது. 

அமெரிக்க-பிரிட்டன் விசாக்கள், கிரீன் கார்ட், ஐரோப்பிய ஒன்றிய ரெசிடன்ட் பெர்மிட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு வருகையின் போது விசா வழங்கும் வசதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments