சென்னை மாநகராட்சியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் இணைப்பு - அமைச்சர்

0 2019
சென்னை மாநகராட்சியில் ஓரிரு ஆண்டுகளில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் முழுமையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் ஓரிரு ஆண்டுகளில் எந்தவித தட்டுப்பாடும் இல்லாமல் முழுமையாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, குடிநீர் திட்டத்திற்கு கடந்த ஆட்சியை விட தற்போது குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 500 ஏரிகளை புனரமைத்து, மழைக்காலங்களில் நீரை தேக்கி வைத்து சுத்திகரிக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சென்னை மாநகராட்சியில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் இணைப்பு - அமைச்சர் சென்னை மட்டுமல்லாமல் அனைத்து நகராட்சிகளிலும் முழுமையாக குடிநீர் இணைப்பு வழங்க திட்டம் தயார் செய்து செயல்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments