ரூ.400 கோடி நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் நமக்கு நாமே திட்டம்..!

0 1504

மக்களின் சுய உதவி, சுயசார்பு எண்ணத்தை வலிமைப்படுத்தும் வகையில், நமக்கு நாமே திட்டம் மீண்டும் 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்புறங்களில் நீர்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு வசதிகள், பள்ளிக்கூடங்கள் மேம்படுத்துதல் ஆகிய பணிகள் பொதுமக்கள் பங்களிப்பு மற்றும் நமக்கு நாமே திட்ட நிதியுடன் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments