பெங்களூருவில் தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து-4 தொழிலாளர்கள் உயிரிழப்பு

0 1642
பெங்களூருவில், தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

பெங்களூருவில், தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து சிதறியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மாகடி ரோடு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோபாலபுரம் 5-வது கிராசில், அரசு பள்ளியின் வாடகை கட்டிடத்தில் எம்.எம்.புட் என்ற தின்பண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது பாய்லர் அதிக வெப்பமடைந்ததால் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

4 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த சச்சின் என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments