மார்வெல் ஸ்டூடியோவின் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் ட்ரெய்லர் வெளியீடு

0 1987

மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் ட்ரெயலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவெஞ்சர்ஸ், அயர்மேன், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட சூப்பர்ஹீரோ படங்களை தயாரித்து உலக அளவில் ரசிகர்களை பெற்றுள்ள ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். இந்த ஸ்டுடியோவின் தயாரிப்பில் பிரபல ஹாலிவுட் நடிகர் டோம் ஹாலண்டு (Tom Holland) நடிப்பில் உருவாகியுள்ள ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தின் ட்ரெய்லர் சோனி எண்டர்டெயின்மெண்ட் யூடியூப்பில் வெளியாகி 16 மில்லியன் பார்வைகளை கடந்து யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படம் டிசம்பர் மாதம் 17-ந் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments