சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் பகுதிகளில் நில அதிர்வு

0 6539

நண்பகல் 12 .39 மணி அளவில் சென்னையில் திருவான்மியூர், அடையாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னைக்கு கிழக்கு வடகிழக்கே  சுமார் 320 கிலோமீட்டர்  தொலைவில்,  வங்க கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பகல் 12.25 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய பூகம்ப எச்சரிக்கை மையம் தனது இணையதளத்தில்  தெரிவித்துள்ளது.

இது ரிக்டர் அளவையில் 5 புள்ளி ஒன்று ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments