டீ கடையில் மது குடித்த இளைஞர்கள், தட்டி கேட்ட கடை ஊழியர்களை சரமாரியாக தாக்குதல்

0 1762
டீ கடையில் மது குடித்த இளைஞர்கள், தட்டி கேட்ட கடை ஊழியர்களை சரமாரியாக தாக்குதல்

சென்னை அருகே சித்தாலப்பாக்கத்தில் டீ கடையில் மது அருந்திய இளைஞர்கள், தட்டிக்கேட்ட ஊழியர்களை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

வள்ளுவர் நகரில் உள்ள டீ கடையில் ஜூஸ் ஆர்டர் செய்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேர் அதில் மது கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இதனை கடை ஊழியர்கள் தட்டிக்கேட்ட நிலையில்,  ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் ஊழியர்களை சரமாரியாக தாக்கினர். 

கடை ஊழியர் அளித்த புகாரின் பேரில் நாகூர் மீரான், அஜித்குமார் மற்றும் ஒரு சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments