பாம்புக்கு ராக்கி கட்ட முயன்ற பாம்பாட்டி, பாம்பு கடித்தே உயிரிழந்த பரிதாபம்..!

0 14244

பீகாரில், ரக்சா பந்தன் தினத்தன்று, பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற பாம்பாட்டி ஒருவர் அதே பாம்பு கடித்து உயிரிழந்தார்.

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்த Manmohan என்ற பாம்பாட்டி ரக்சா பந்தன் தினத்தன்று இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றார். அப்போது அதில் ஒரு பாம்பு, அவரின் காலில் கடித்துள்ளது.

இதனை தொடர்ந்து, அந்த பாம்பாட்டி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments