எனது தந்தை தீவிர கலைஞர் பக்தர் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

0 4360
எனது தந்தை தீவிர கலைஞர் பக்தர் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

எனது தந்தை தீவிர கலைஞர் பக்தர் - ஓ.பி.எஸ்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு2.21 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 39 கோடி செலவில் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு. கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைப்பதை அதிமுக மனதார வரவேற்கிறது - ஓ.பி.எஸ்.

புதிதாக அமையவிருக்கும் நினைவிடத்தில் கலைஞரின் அனைத்து சிறப்புகளும் இடம்பெற வேண்டும் - ஓ.பி.எஸ். எனது தந்தை தீவிர கலைஞரின் பக்தர், அவருடைய பெட்டியில் எப்போதும் பராசக்தி, மனோகரா பட வசன புத்தகங்கள் இருக்கும் - ஓ.பி.எஸ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments