தாலிபனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராணுவத்தினர் கடும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

0 2139
தாலிபனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ராணுவத்தினர் கடும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஆப்கானின் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு பகுதியில் தாலிபனுடன் ராணுவத்தினர் கடும் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாலிபன்களின் வாகனங்கள் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட வீடியோ காட்சி ஒன்றை ராணுவத்தினர் வெளியிட்டனர்
ஆப்கானில் பெரும்பகுதியை தாலிபன் கைப்பற்றிவிட்டாலும் மூன்று மாவட்டங்களில் மட்டும் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

அகமது மசூத் மற்றும் அமருல்லா சாலே தலைமையிலான ராணுவத்தினர் தாலிபனை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். அப்பகுதிமக்களும் தாலிபன்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து போரில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments