விடுதி மாணவர்கள் 5 பேரிடம் பாலியல் சீண்டல்: தலைமை வார்டன் போக்சோவில் கைது

0 2284

திருவள்ளூர் மாவட்டம் கசுவா கிராமத்தில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேவாலயா அறக்கட்டளை விடுதியில் உள்ள மாணவர்களிடம் இரவு நேரங்களில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட செயல்களில் தலைமை வார்டன் கிருஷ்ணசாமி ஈடுபட்டதாக புகார் எழுந்தது. 5 மாணவர்கள் அறக்கட்டளை  தலைவரிடம் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

வார்டன் கிருஷ்ணசாமியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments