சிறுபான்மை மக்கள், பெண்கள் நிலைமை குறித்து ஆப்கான் பெண் எம்.பி அனார்கலி கௌர் கவலை

0 1363
சிறுபான்மை மக்கள், பெண்கள் நிலைமை குறித்து ஆப்கான் பெண் எம்.பி அனார்கலி கௌர் கவலை

சிறுபான்மை மக்கள், பெண்கள் குறித்த தாலிபன்களின் நடவடிக்கை குறித்து ஆப்கான் பெண் எம்.பி.அனார்கலி கௌர் அச்சம் தெரிவித்துள்ளார்.

இந்தியர்களை வெளியேற்றிய நடவடிக்கைக்கு அவர் இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்திய விமானம் மூலம் டெல்லிக்கு வந்து சேர்ந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆப்கானில் அமைதி நடவடிக்கையால் மிகுந்த நம்பிக்கையை கொண்டு இருந்ததாகவும் ஆனால்  ஒருமணி நேரத்தில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாகவும் கூறினார்.

பயண ஆவணங்கள் இல்லாததால் நாட்டை விட்டு வெளியேற முடியாத மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அனார்கலி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments