செவ்வாயில் ஆயிரம் மீட்டர் பயணித்து ஜூரோங் ரோவர் புதுமைல்கல்

0 2444

செவ்வாய் கிரகத்திற்கு சீனா அனுப்பிய ஜூரோங் (Zhurong) ரோவர் கிரகத்தின் சுற்றுவட்ட பாதையில் ஆயிரம் மீட்டர் பயணித்து புது மைல்கல் படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஜூரோங் ரோவர் தன் 90 நாட்கள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து தரவுகளை சேகரித்துள்ளதாக சீன விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

ஜூரோங் ரோவர் நல்ல நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து கிரகத்தின் தென்பகுதியான Utopia Planitia-வின் பழங்கால கடல் மற்றும் நிலப்பரப்பிற்கு இடையே ஆய்வு செய்ய நகர்ந்து வருவதாகவும் சீன ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments