இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு சாதனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்: ரஷ்ய உற்பத்தி நிறுவனம் அறிவிப்பு

0 1822

இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு சாதனங்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அளிப்பதாக ரஷ்ய நிறுவனமான அல்மாஸ் அன்டே அறிவித்துள்ளது.

தரையில் இருந்து வான் நோக்கி ஏவுகணை தாக்குதலைத் தடுக்கும் இந்த நவீன தடுப்புக் கருவிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திற்கு இந்த சாதனங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாகவும் பயிற்சி நிறைவு பெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments