ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதும் அவசரகதியில் நாடு தப்பிய பாப் பாடகி

0 1920
ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதும் அவசரகதியில் நாடு தப்பிய பாப் பாடகி

ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியதும் அவசரகதியாக நாட்டை விட்டு தப்பிய பாப் பாடகி Aryana Sayeed, தற்போதைய நிலை குறித்து தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆப்கன் தொலைக்காட்சியில் நடைபெற்ற பாட்டுப் போட்டிக்கு நடுவராக இருந்த அர்யன சயீத், தாலிபான்கள் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அமெரிக்க சரக்கு விமானம் மூலம் கத்தார் தப்பினார்.

தற்போது இஸ்தான்புல் சென்று கணவருடன் இருக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 2015-ல் தாலிபான்கள் விதித்த தடையை மீறி ஹிஜாப்  அணியாமல் அர்யனா சயீத் மைதானத்தில் பாடியதால் எதிர்ப்பு எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments