ஜம்முகாஷ்மீரில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 2581
ஜம்முகாஷ்மீரில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தேடப்பட்டு வந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகரில் லஷ்கர் இ தொய்பாவின் TRF பிரிவைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் ஜம்முகாஷ்மீர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

பல்வேறு கொலை சம்பவங்களிலும் இளைஞர்களுக்கு மூளைச் சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ப்பு சம்பவங்களிலும் அவர்கள் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

போலீசார் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் இந்த இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று காஷ்மீர் காவல் துறை ஐஜி விஜயகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments