நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 2649

பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், மற்றும் அவரின் ஆண் நண்பர் சாம் அபிஷேக்கின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் முன் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments