வியட்நாமில் கடுமையான ஊரடங்கு , ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் வியட்நாம் ராணுவம்

0 2103
வியட்நாமில் கடுமையான ஊரடங்கு , ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் வியட்நாம் ராணுவம்

வியட்நாமில் கொரோனா ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில், முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாட்டில் நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகள் ராணுவம் வழங்க முன்வரும் என கூறப்பட்டது.

இந்நிலையில், ஹோ சி மின் நகரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில், ஆயுதமேந்திய வீரர்கள் வாகனங்களின் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments