நீர்ப்பாசனத்தின் மீதான ஈடுபாட்டால் அத்துறையை கேட்டுப் பெற்றேன் - அமைச்சர் துரைமுருகன்

0 3299
நீர்ப்பாசனத்தின் மீதான ஈடுபாட்டால் அத்துறையை கேட்டுப் பெற்றேன் - அமைச்சர் துரைமுருகன்

நீர்ப்பாசனத் துறையில் உள்ள ஈடுபாட்டால் அத்துறையை தாம் முதலமைச்சரிடம் கேட்டு பெற்றதாக அமைச்சர் துரைமுருகன் பேரவையில் தெரிவித்துள்ளார்.

புதிதாக உருவாக்கப்பட்ட நீர்வளத்துறை, பொதுப்பணித் துறையில் இருந்து பிரிக்கபட்டதாக குறிப்பிட்ட அவர், அறிஞர் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர், சென்டிமென்ட்டாக அத்துறையை தமக்கு வழங்கியதாகவும் குறிப்பிட்டார்.

தான் பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தபோது நந்தியாறு அணை, கொடிவேரி அணை உள்ளிட்ட 20 அணைகளை கட்டியதாகவும், அதிமுக ஆட்சி காலத்தில் கட்ட முடியாத சோத்துபாறை அணையை தாம் கட்டியதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments