பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள் டோக்கியோ வருகை

0 1466
பாராலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க விளையாட்டு வீரர்கள் டோக்கியோ வருகை

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்க உள்ள நிலையில், வீரர்கள் டோக்கியாவுக்கு வந்தடைந்தனர்.

அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் லக்சம்பர்க் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள் ஹனெடா விமான நிலையத்திற்கு வந்ததும், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களால் வரவேற்கப்பட்டனர்.

பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments