சென்னையில் திரையரங்குகளுக்கு 50க்கும் குறைவானவர்களே வருகை

0 4337
சென்னையில் திரையரங்குகளுக்கு 50க்கும் குறைவானவர்களே வருகை

சென்னையில் திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு திரையரங்கிலும் 50க்கும் குறைவானவர்களே வந்திருந்தனர்.

பாரிஸ் ஜெயராஜ் , மாஸ்டர் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. மேலும் அக்ஷய் குமார் நடிப்பில் கடந்த 19 ம் தேதி வெளியான 'பெல் பாட்டம்' திரைப்படம் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments