நடிகை சமந்தாவுக்கு கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழு... காரணம் இதுதான்.!

0 4130

நடிகை சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான மெல்போர்ன் விருது அறிவிக்கப்பட்டதை காத்து வாக்குல ரெண்டு காதல் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில், சிறந்த நடிகைக்கான விருது நடிகை சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் சமந்தாவுக்கு அந்த படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments