என்ன பேசுவதென்று தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை - அமைச்சர் துரைமுருகன்

0 2825

சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர்மல்க உரை

என்ன பேசுவதென்று தெரியவில்லை, வார்த்தைகள் வரவில்லை

முதலமைச்சர் தீர்மானத்தை கொண்டு வந்து, அனைத்து கட்சி உறுப்பினர்களும் பாராட்டியுள்ளனர்

பாராட்டு தீர்மானத்தின் மூலம் நெஞ்சம் நெகிழ்ந்துள்ளேன் 

மு.க.ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவர் என கலைஞர் கூறுவார் 

முதலமைச்சரின் அன்பு வார்த்தைகளை பார்த்து கிறுகிறுத்து போகிறேன்

தந்தையின் பாசத்தை மிஞ்சும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன்

பேச முடியாமல் அமைச்சர் துரைமுருகன் கண்ணீர் மல்க கைகூப்பி அமர்ந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments