நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்... மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கையோடு காவல்நிலையத்தில் சரண் அடைந்த கணவன்

0 8864

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன் காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

ஒசூர் மகாத்மாகாந்தி சாலையில் வசித்து வரும் ஜோதிஸ் என்பவருக்கு வந்தனா என்ற மனைவியும் 6வயதில் மகனும் உள்ளனர். இந்த நிலையில் வந்தனாவின் நடத்தையில் சந்தேகமடைந்த ஜோதிஸ் அவ்வப்போது தகறாரில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த ஜோதிஸ் மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments