தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீது இன்று விவாதம்... அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்பார்களா?

0 1928

தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதன்முறையாக நீர்வளத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது.

இந்தத் துறையின் கீழ் அணைகள், ஆறுகள், ஏரிகள் மற்றும் நீராதாரத்தைப் பெருக்கும் பணிகள் நடைபெறுகின்றன. உறுப்பினர்களின் பேச்சுக்குப் பின் சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடநாடு விவகாரத்தில் கடந்த 2 நாட்களாக சட்டசபைக் கூட்டத்தொடரை அதிமுக உறுப்பினர்கள் புறக்கணித்து வந்த நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments