தருமபுரியில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

0 2805
தருமபுரியில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள வீரபத்திரசாமி கோயில் திருவிழாவில், தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மந்திகுளம்பட்டி கிராமத்தில் உள்ள குரும்பர் இன மக்களின் இந்த பாரம்பரிய திருவிழாவில், வீரபத்திரன் சுவாமி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து 3 நாட்கள் விரதமிருந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments