மெக்சிகோவை புரட்டிப் போட்ட கிரேஸ் புயல் - 8 பேர் உயிரிழப்பு

0 1709
மெக்சிகோவை புரட்டிப் போட்ட கிரேஸ் புயல் - 8 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவை தாக்கிய கிரேஸ் புயலால் நுற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததோடு 8 பேர் உயிரிழந்தனர்.

Veracruz மகாணத்தின் Tecolutla பகுதியில் Grace புயல் கரையை கடக்க தொடங்கிய போது மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தல் பலத்த காற்ற வீசியதோடு, கனமழையும் கொட்டி தீர்த்தது. புயலால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

இடிபாடுகளில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். வெள்ளம் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments