மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்

0 3989

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக பதவி வகித்துள்ள இல.கணேசன், அக்கட்சியில் தேசிய அளவிலான பல்வேறு பொறுப்புக்களிலும் இருந்தவர். மத்தியப் பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசனை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments