இன்று 382-ஆவது சென்னை தினக் கொண்டாட்டம்: சென்னை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

0 2375

382-வது சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீர்மிகு, சிங்கார சென்னை, வந்தாரை வாழவைக்கும் தருமமிகு சென்னை, பல அடையாளங்களுக்கும் சிறப்புகளுக்கும் சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையின் வளர்ச்சிக்கு திமுக அரசின் பங்களிப்புகள் தொடரும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments