12 வயது… 275 க்கும் அதிக கவிதைகள்… சாதனை படைத்த மாணவி..!

0 3858

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 12 வயதே ஆன சிறுமி பல்வேறு தலைப்புகளில் 275-க்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதி உள்ளார்.

கொரோனா ஊரடங்கில் கவிதை எழுத தொடங்கிய 8-ஆம் வகுப்பு மாணவி அமனா, இந்தி, ஆங்கிலம் மொழிகளில் 275 கவிதைகள் எழுதி உள்ளார். மேலும் தான் எழுதிய
முதல் 61 கவிதைகளை ஆத்மார்த்தமான கவிதைகளின் எதிரொலிகள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments