ஒரே விமானத்தில் 823 அகதிகளை ஏற்றி அனுப்பிய அமெரிக்க ராணுவம்

0 3334

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 600 பேரை ஒரே விமானத்தில் ஏற்றி அனுப்பியதாக தகவல் வெளியான நிலையில் 823 பேரை அந்த விமானத்தில் அனுப்பி புதிய சாதனை படைத்ததாக அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆப்கானை விட்டு வெளியேறத் துடிக்கும் அகதிகள் அமெரிக்க விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.குடிநீரும் உணவும் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான அகதிகள் விமான நிலையத்தை விட்டு வெளியேற காத்துக் கிடக்கின்றனர். பெண்கள் உட்பட பலர் சுவர் ஏறி குதித்து விமான நிலையத்திற்கு உள்ளே வந்துவிட்டனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments