ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர்

0 5620
ஐ.பி.எல். தொடரில் களமிறங்கும் முதல் சிங்கப்பூர் வீரர்

ஐ.பி.எல். தொடரில் முதல் முறையாக சிங்கப்பூர் தேசிய அணி வீரர் களமிறங்க உள்ளார்.

பெங்களூரு அணியில் இருந்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜம்பா, டேனியல் சாம்ஸ் ஆகியோர் வெளியேறிய நிலையில் அவர்களுக்கு பதிலாக இலங்கை வீரர்கள் Dushmantha Chameera மற்றும் Wanindu Hasaranga தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரை சேர்ந்த டிம் டேவிட்  பெங்களூரு அணிக்காக முதல் முறையாக ஒப்பந்தமாகி உள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments