காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்றபோது தள்ளுமுள்ளு: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

0 2321

காபூல் விமான நிலையத்தில் முன் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

காபூல் விமான நிலையம் முன்  திரண்ட ஆயிரக்கணக்கான மக்களை கலைக்க வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், பதறி ஓடிய மக்கள் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சிக்கியதாக கூறப்படுகிறது.

பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்ததாகவும், நெரிசலில் சிக்கி பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments