தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

0 2624

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் 2வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,  செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அங்கன்வாடி மையங்கள் செப்டம்பர் 1 முதல் மதிய உணவு வழங்குவதற்காகச் செயல்பட அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்குப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளை இயக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments