சமையலறையில் உள்ள உணவை நாய் ஒன்று சாமர்த்தியமாகத் திருடிச் சாப்பிடும் காணொளி இணையத்தில் வைரல்

0 9237

நெதர்லாந்து நாட்டில் சமையலறையில் வைக்கப்பட்டிருந்த உணவை நாய் ஒன்று சாமர்த்தியமாகத் திருடிச் சாப்பிடும் காணொளி இணையத்தில் வைரல் ஆனது.

சமையலறை மேஜை மீது வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிடுவதற்காக பக்கத்து அறையில் இருந்து நாற்காலியை நகர்த்தி வந்த நாய் பின் நாற்காலி மீது ஏறி நின்று மேஜையில் இருந்த உணவை ருசித்தது. நாயின் உரிமையாளரான சேண்டர் (Sander) இதனை நாய்க்குத் தெரியாமல் செல்போனில் படம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments