மூத்த குடிமக்களுக்கு வீடுதேடித் தடுப்பூசி - சென்னை மாநகராட்சி

0 2067

சென்னையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று கொரோனா தடுப்பூசி போட மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடத் ( 044 2538 4520, 044 4612 2300 ) ஆகிய தொலைபேசி எண்களில் பேசி முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்த மூத்த குடிமக்களுக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments